IPL 2021 : Pat Cummins to earn more than Dhoni and Rohit Sharma in IPL for second year in a row. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐபிஎல் தொடரில் தோனி, ரோஹித் சர்மாவை விட அதிக சம்பளம் வாங்க இருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ்.